நீரன்றி வாழ்வேது இறைவா!
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நுறாண்டு நான் வாழ்ந்த போது
உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும் – நரண்றி
1.
பலகோடி வார்த்தைகள் நான் கேட்டபோது
இயேசுவே நர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜவன் உயிர்வாழுமே – 2
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே – நரன்றி
2.
கல்லுக்குள் தேரையை வைத்தவர் நர்
அதற்குள்ளும் ஜவனை தந்தவர் நர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா – நரின்றி
3.
எத்தனை நன்மைகள் செய்தரய்யா – அதில்
எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதய்யா – நரின்றி
nirandri vazhvethu iraiva!
um ninaivinri makizvethu theva
ulakaththil nurandu nan vaznthdha pothu
um ullaththil vazhum oru nale pothum – naranri
1.
palakodi varththaikal nan kedtapothu
iyesuve nar besum oru varththai beாthum
oorayiram javan uyirvazhume – 2
um varththaiyil undu arbudhame – naranri
2.
kallukkul theraiyai vaithdhavar nar
adharkullum javanai dhanthdhavar nar
ummaiyanri anuvethum asaiyadhayya
um thunaiyinri uyirvazha mudiyadhayya – narinri
3.
ethdhanai nanmaikal seydharayya – athil
edharkenru nanriseாlli thuthibbenayya
athdhanaiyum seாlla vendumenral
aayiram navukal beாthadhayya – narinri